மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் கழகத்தின் வெற்றி வேட்பாளர் செந்தில்நாதன் தி மு க அவர்களுக்கு ஆதரவாக வீடு தோறும் சென்று வாக்குகள் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர். ம். பழனிசாமி ஆகியோர் வாக்கு சேகரித்தார்கள்.
அன்புடைய மக்களே,உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து,செந்தில் நாதன் ஐ மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் மொடக்குறிச்சி மக்களின் முன்னேற்றத்திற்கும், வாழ்வாதார வளர்ச்சிக்கும் என்றும் உறுதுணையாக நின்று செயல்படக் கூடியவர் உங்கள் ஒவ்வொரு வாக்கும் வெற்றிக்கான வாக்காக அமையட்டும் அவரை வெற்றி பெறச் செய்வோம்!
ஸ்டாலின் தொடரட்டும்!
மொடக்குறிச்சி வெல்லட்டும்! என்று ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் தெரிவித்தார்.