காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரும், துணைப் பொதுச் செயலாளருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து கனிமொழி கருணாநிதி எம்.பி. தேர்தல் பரப்புரை

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், துணைப் பொதுச் செயலாளருமான மு.பெ.சாமிநாதனை ஆதரித்து, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதி, வெள்ளகோவில் – ஈரோடு சாலை சந்திப்பு சாலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *