மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இன்று கும்பகோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏராகரம், பாபுராஜபுரம், இன்னம்பூர், திருப்புறம்பியம் உள்ளிட்ட பகுதிகளில்தமிழக அரசு ஐந்தாண்டில் செய்த சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துரைத்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்


. பிரச்சாரத்தின் போது பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து, பாரம்பரிய முறையில் ஆரத்தி எடுத்து ஆதரவை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *