கரூர் செய்தியாளர் மரியான்பாபு



கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் என் டி ஏ கூட்டணியின் அதிமுக வேட்பாளர் மருத்துவர் திவ்யா உப்பிடமங்கலம் பேரூர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.உடன் பாட்டாளி மக்கள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கரூர் கொங்கு பிரேம் நாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *