திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
நன்னிலம் தொகுதி முழுவதும் சூறாவளியாக சுழன்று சுழன்று வாக்குகளை சேகரித்துக் கொண்டிருக்கிறார், திமுக திருவாரூர் மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பூண்டி, கே, கலைவாணன் அவர்கள், உழைக்கும் கருவிகளாய் மட்டுமே பார்க்கப்பட்ட பெண்ணினத்தை, சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கும் அளவுக்கு உயர்த்திட, மகளிர்சுய உதவிக்குழுக்கள் , மகளிர் விடியல் பயண கட்டனமில்லா பேருந்து பயணம் , மகளிர் இட ஒதுக்கீடு , குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை தந்த தமிழ்நாடு முதல்வர் திராவிட நாயகர் அவர்களின் பொற்கால ஆட்சியின் சாதனைகளை எடுத்து சொல்லி நன்னிலம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் வி.எம்.எஸ்.முகமது முபாரக் அவர்களுக்கு நன்னிலம் ஒன்றியம் செம்பியநல்லூர் ,ரெட்டக்குடி , மேனாங்குடி ஊராட்சி பகுதிகளில் திமுக மாவட்ட செயலாளரும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பூண்டி. கே. கலைவாணன் வாக்கு சேகரிப்பு பிரச் சாரம் மேற்கொண்டார்.