மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா செய்தியாளர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் முனைவர் பி பழனியப்பன் கதிரிபுரம் குண்டல்மடுவு மெனசி பூதநத்தம் மருக்காலம்பட்டி புதூர் கல்லியூர் உட்பட்ட பகுதிகளில் திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பெண்களிடமும் பொதுமக்களிடமும் வாக்குகள் சேகரித்தார்

இந்நிகழ்வில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்து கொண்டு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற திமுக வேட்பாளர் முனைவர் பி பழனியப்பன் அவர்களுக்கு வாக்குகள் சேகரித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *