கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்ற ஆ.சுதாகருக்கு வால்பாறை 15 வது வார்டுக்குட்பட்ட இஞ்சிப் பாறை எஸ்டேட் பகுதியில் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினரும் மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளருமான ரவிச்சந்திரன் தலைமையில் வீடு வீடாகச் சென்று அப்பகுதி தொழிலாளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் இந்நிகழ்ச்சியில் வார்டு செயலாளர் சிலுவை முத்து, ஆதிதிராவிடர் நல நகரச்செயலாளர் தேவராஜ், திருஞானம், வினோத்,துரையப்பன், பி.சி. ரவிக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்

வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்
12.04.2026

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *