போளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்வாசல் கிராமத்தில், குடிநீர் பிரச்சனை காரணமாக, ஊர் பொதுமக்கள், திருவண்ணாமலை to வேலூர் சாலை முனியந்தங்கள் கூட்டு சாலையில், திடீரென சாலைமரியலில் ஈடுபட்டனர், அதனால் காவல் துறையினர் போதுமக்ளை சமாதான படுத்தி அனுப்பிவைத்தனர், அதனால் கொஞ்சநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.