போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டி காளியம்மன் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த திமுக வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனக்கு நான் போட்டியிடும் வெற்றிச்சின்னமாம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுமாறு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

இந்த நிகழ்வில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் எம் சக்கரவர்த்தி பழனி செட்டிபட்டி பேரூராட்சி மன்றத் தலைவர் வி.பி.ஏ. மிதுன் சக்கரவர்த்தி உள்ளிட்ட பேரூர் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *