முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் 20 கிராமங்களில அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
எடப்பாடி பழனிசாமி முதல்வராகிட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் முதுகுளத்தூர். ஏப்19 முதுகுளத்தூர் சட்டசபை தொகுதியில் அதிமுக வேட்பாளர் மலேசிய பாண்டியன் 20கிராமங்களில் ஓட்டு சேகரித்தார்.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கிட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என பொது மக்களை கேட்டுக் கொண்டார் காக்கூர், தெற்கு காக்கூர், காமராஜபுரம்,தேவர்புறம், குறிச்சி உள்பட கிராமங்களில் இரட்டை இலைக் குவாக்குசேகரித்து பேசியதாவது குடிநீர் தேவைகள் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனதும் நிறைவேற்றப்படும் பொது மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் உங்கள் வீட்டு பணியால ராக பணி செய்வேன் இவ்வாறு பேசினார். வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர் கர்ணன் ஒன்றிய கவுன்சிலர் முருகன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம் உள்பட பாஜசு நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நிருபர் ஆர் செந்தில்குமார்