அதிமுக வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்பு கொடுத்த அதிமுக தொண்டர்கள்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக கோவி. இளங்கோ போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் பேராவூரணிபேரூராட்சியின் பத்தாவது வார்டில் வாக்கு சேகரித்து வந்தார்.

அவருக்கு நகர இளைஞர் இளம்பெண்கள் பாசறை மோகன் அவர்களின் துணைவியார் ரஞ்சிதா மோகன் வேட்பாளருக்கு வேல் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக நகரச் செயலாளர் எம். எஸ். நீலகண்டன் . பாசறை மோகன். அதிமுக வார்டு பொறுப்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *