அ.இ.அ.தி.மு.க சூலூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் வேலுசாமி அவர்கள் தலைமையில் கோவை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். பாபு அவர்கள் முன்னிலையில் மாவட்ட செயற்குழு தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் மாவட்ட துணைசெயலாளர் மோகனப் பிரியா அவர்களின் ஏற்பாட்டில்
வடுகபாளையம் கிளைக் கழக தலைவர் கோவிந்தராஜ் துணைத்தலைவர் நாகேந்திரன் செயலாளர் லோகு (எ) மோகன்ராஜ் மகளிர் துணைச் செயலாளர் அம்சவேணி துணைப் பொருளாளர் தனபாக்கியம் துணைத் தலைவர் மீனாட்சி பகுதி பொருளாளர் நாச்சிமுத்து சூலூர் வடக்கு ஒன்றிய மாணவரணி பூபாலன் மாணவரணி துணை செயலாளர் நந்தகோபால் கழக நிர்வாகிகள் பத்மாவதி சுதானந்த பிரபு மகேந்திரன் முருகானந்தம் கணேஷ் பழனி மோகன் ரகுநாத் நவீன் கவியரசு ராமமூர்த்தி சஞ்சய் செந்தில்குமார் கருப்புசாமி பெருமாள் கதிர் முத்து காயத்ரி அக்ஷயா துரைசாமி ருக்மணி பழனியம்மாள் மணிகண்டன் மாலதி தீபிகா ராதாமணி சத்திய பிரியா சதீஷ் கண்ணம்மாள் பெரியசாமி பிரபாவதி ஆறுச்சாமி மௌனிஷ் லலிதா மகேஸ்வரி விஜயகுமார் கோகுலப்பிரியா கருப்பசாமி ஜோதிமணி காளீஸ்வரி ராகுல் அவர்களுடன் 70 மேற்பட்ட கழக நிர்வாகிகள் வடுகபாளையத்தில் இன்று நமது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட செயலாளர் தவெக துண்டு அணிவித்து கழகத்தில் இணைத்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் சபரி மாவட்ட பொருளாளர் சரவணகுமார் மாவட்ட செயற்குழு கிரேசி கலந்து கொண்டனர்.