தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி 4 வயது முதல் 15 வயது உட்பட்டவர்கள் கலந்து நகர மக்களக்கு கொண்டு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
வேளம்மாள் போதி கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தி தஞ்சாவூர் மணி மண்டபத்திருந்து 4 வயது முதல் 15 வயது உட்பட்டவர்கள் கலந்து கொண்டு நூதன முறையில் ஸ்கேட்டிங் செய்து போதி கல்வி குழுமம் வரை சென்று விழிப்புணர்வு பேராணியை விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் இந்திரா தொடங்கி வைத்தார்.
பேராணி மணி மண்டபத்திருந்து வேளம்மாள் போதி கல்வி குழுமம் வரை ஐந்து கிலோமீட்டர் தூரம் வரை சென்ற 4 வயது முதல் 15 வயது உட்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வலியுறுத்தினார்கள்.
ஸ்கேட்டிங் செய்து ஐந்து கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு பேராணியை விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் இந்திரா விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணியை தொடங்கி வைத்தார். பயிற்சியாளர் மணிகண்டன், கோவிந்தராஜ், பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.