தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்கள், குறிப்பாக பரிசுப் பொருட்கள் விநியோகம் மற்றும் பணம் பட்டுவாடா போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், பொதுமக்கள் உடனடியாக 1950 என்ற கட்டணமில்லா எண்ணிலோ அல்லது 8939146100 என்ற எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார். இது தேர்தல் நேர்மையைப் பேணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மண்னை
க.மாரிமுத்து.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *