எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழியில் சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு தொடக்கம்.மதிமுக வேட்பாளர் குடும்பத்தினருடன் வந்து முதல் நபராக வாக்களித்தனர்.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி 160 தனி சட்டமன்றத் தொகுதியில் ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் என 2,41,319 வாக்காளர்கள் உள்ளனர்.305 வாக்கு சாவடி மையங்களில் வாக்குபதிவு நடைபெற்று வருகிறது காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வன் முதல் நபராக தனது குடும்பத்தினர் வந்து வாக்களித்தார் பொதுமக்கள் அதிகளவில் நீண்ட வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *