கம்பம் அருகே நாரயணத் தேவன் பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்த தேனி எம்பி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தனது ஜனநாயக கடமை யான தனது வாக்கை பதிவு செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *