தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வாக்குப்பதிவை ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 மை முன்னிட்டு வாக்குப்பதிவு நாளான இன்று வியாழக்கிழமை 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வெப்காஸ்டிங் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் மாவட்டத் தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.