செங்குன்றம் செய்தியாளர்
ஜோதிட புகழ் முனைவர் திருப்பூர் தணிகாசலம் தலைமையில் திதியோக கரண கேந்திரலையா பட்டமளிப்பு விருது வழங்கும் விழாவில், ஜோதிட கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம், ஆத்ம சங்கமம் , தவத்திரு சஞ்சீவிராஜா சுவாமிகளின் அருளாசியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மணிமேகலை பிரசுரம் நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், திரைப்பட நடிகர் அஜய்ரத்தினம் மற்றும் வேல்முருகன்,நாராயணன்,தங்கவேல் உட்பட பிரபல ஜோதிடர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்