விழுப்புரம் மாவட்டம் கோவாகம் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது;
பிரசித்தி பெற்ற கோவகம் தேர் திருவிழா நடந்து வருகிறது அரவான் தேர் ஊர்வலம் வரும்போது திருநங்கைகள் தாலி கட்டி மனக்கோளத்தில் அழகாக தேரோடு பவனி வந்த காட்சி பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்திய காட்சி அப்பகுதியே பக்தி பரவசமாக காட்சியளித்தது.
சிவசக்தி யோகினி திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் 9384111563