திருவண்ணாமலை வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளது;
30.04.2026, மற்றும் 01.05.2026 சித்ரா பௌர்ணமி முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானபக்தர்கள் வரவுள்ளதால் தமிழக போக்குவரத்து துறை பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது அதன்படி கேளம்பாக்கத்தில் இருந்து ஏப்ரல் 30 ; 548 பேருந்துகளும்,மே 1; 565 பேருந்துகளும்,
மாதவரத்தில் இருந்து ,ஏப்ரல் 30 ; 186 பேருந்துகளும்,மே 1; 174 பேருந்துகளும் தயாராக உள்ளது என அறிவித்துள்ளது. மக்கள் எந்த ஒரு சிரமமும் இன்றி பயணம் செய்யலாம்.