எட்டுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது!

முருகனின் ஆதி படை வீடு என அழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி தேரோட்ட விழாவை முன்னிட்டு திருப்பூண்டி சுகாதார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது, உடன் மாவட்ட சுகாதார அலுவலர் பிரதீப். வி. கிருஷ்ணகுமார், வட்டார மருத்துவ அலுவலர் விஜயகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் சி. செந்தில்குமார், கே.ரகுநாதன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் எஸ். மோகன் அருளானந்தம்,ராஜு சுபாஷ்,குணசீலன் அருண்மணிகண்டன் செவிலியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *