நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் திரு ஓ எஸ் மணியன் தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.


இவர் பெற்ற வாக்கு 58,108 வாக்கு பெற்ற,இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐம்பதாயிரம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
ஓ எஸ் மணியன் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *