தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் 85206 வாக்குகள் பெற்று 6805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்
இவருக்கு அடுத்த படியாக தமிழக வெற்றி கழக வேட்பாளர் 78401 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் அண்ணா திமுக வேட்பாளர் வி.டி நாராயணசாமி 41286 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் நாம் தமிழர் கட்சி 11455 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளனர் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 27 சுற்றாக நடைபெற்றது
இதில் அனைத்து சுற்றுகளிலும் தொடர்ந்து திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது