தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றார்

இதனை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அவர்களிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா பெற்றுக் கொண்டார் உடன் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *