தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆ. மகாராஜன் 74324 வாக்குகள் பெற்று 9554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

இவருக்கு அடுத்த படியாக தமிழக வெற்றி கழக வேட்பாளர் 64770 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும் அண்ணா திமுக வேட்பாளர் ஆ. லோகிராஜன் 63343 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் நாம் தமிழர் கட்சி 10346 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை 28 சுற்றாக நடைபெற்றது இதில் அனைத்து சுற்றுகளிலும் தொடர்ந்து திமுக வெற்றி வேட்பாளர் ஆ மகாராஜன் முன்னிலை வகித்து வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *