தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420

தாராபுரம்,

பத்து ஆண்டுகளுக்கு முன்பு தாராபுரம் சட்டமன்ற தொகுதியை கணவர் பறி கொடுத்தார். தற்போது அவரது மனைவி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று தொகுதியை மீட்டு எடுத்துள்ளார்.

தாராபுரம் சட்டசபை தொகுதியில் 2011ம் ஆண்டு பொன்னுச்சாமி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து 2016ம் ஆண்டு மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட பொன்னுச்சாமிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் காளிமுத்துவிடம் தொகுதியை பறி கொடுத்தார்.

பின்னர் 2021ம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட கயல்விழி வெற்றி ற்றி பெற்றார். பெற்றார். 2016ல் கணவர் பொன்னுச்சாமி பறி கொடுத்த தொகுதியை மனைவியான அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 2026ம் ஆண்டு வெற்றி பெற்று தொகுதியை மீட்டு எடுத்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *