திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார்
திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் கடை தெருவில் 15 ஆவது ஆண்டாக கோடை கால நீர்மோர் வர்த்தகர்களுக்கும் பொதுமக்களுக்கும்
வழங்கும் நிகழ்வு தொடங்கியது, வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் பெரியவர் ஐயா சக்தி செல்வ கணபதி அவர்கள் கரங்களால் துவங்க பெற்றது!
நிகழ்வில் தலைவர் CA பாலமுருகன் பொதுச் செயலாளர் குமரேசன் பொருளாளர் ஜோதி பாஸ்கரன் துணை தலைவர்கள் விஜயானந்தம் & மகேஷ் செயலாளர்கள் ரவிச்சந்திரன் & தியாகராஜன் & முகமது உசேன் உள்ளிட்டவர்த்தகர்கள் கலந்து கொண்டனர்!
கோடை வெயிலின் தாகத்தை தனித்த திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தை வர்த்தக வியாபார பெருமக்கள் வெகுவாக பாராட்டினர்,