தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றிக்கொண்டாடண்டத்தை நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் இளைஞரணி ரியாஸ் ஆகியோர் தலைமையில் மேளதாளம் முழங்க பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் இந்த வெற்றி கொண்டாட்டத்தில் தவெக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்