கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் அலுவலரிடம் பெற்றுக்கொண்டபோது எடுத்தபடம்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன்