பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.பி. தமிழ்ச்செல்வி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெற்றார் வெற்றி பெற்ற வாக்குகள் 72,392 வாக்கு வித்தியாசம்4,569 அதிமுக வேட்பாளர் பண்ணாரி 67,822 இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி எல் சுந்தரம் 63,,107 மொத்த வாக்குகள்2,37,613 பதிவான வாக்குகள்2,22,333

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *