நாகப்பட்டினம், மே:7

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வள்ளுவர் தெருவில் உள்ள குளத்தின் தடுப்பு சுவர் இடந்து விழுந்து பத்து வருடங்களுக்கு மேல் உள்ளதாகவும். மழைகாலங்களில் அதிக அளவில் மண் அறிப்பு ஏற்படுவதாகவும், மழையில் அடித்துவரபட்ட குப்பைகள் குளத்தில் வந்து சேர்வதனால் அதிக துர்நாற்றமும், இதன் அருகாமயில் உள்ள வீடுகள் பெரும்மளவில் பாதிப்பு ஏற்படுவதாகவும், சில சமயங்களில் தண்ணீர் அதிக அளவில் உள்ள போது பாம்புகள் விஷபூச்சிகள் வருவதால் பல இன்னலுக்கு ஆளகின்றனர்,

இந்த குளத்தில் தடுப்பு சுவர் இல்லதால் குந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் விழகூடிய அவலநிலை உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர் இது குறித்து சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக குளத்தில் தடுப்பு சுவர் கட்டிகொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *