பிரபல ரெட்டேரி குமரன் மருத்துவமனையின் விரிவாக புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.
ரெட்டேரி 200 அடி சாலையில் மேம்பாலம் கீழ் பல்னோக்கு சிறப்பங்கள் கொண்ட மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில் அதன் அருகிலேயே மருத்துவமனையின் வசதிகளை மேம்படுத்தும் விதமாக 7 அடுக்கு மாடிகளை கொண்ட சிறப்பங்சங்கள் பொருந்திய அபாக்ஸிஸ் மருத்துவமனை புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

இதில் கீழ் தளத்தில் ஐசியூ வார்டு, நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற படுக்கை அறைகள், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சையளிக்கக்கூடிய நவீன சிறப்பு அம்சங்களோடு மிக திறமைவாய்ந்த மருத்துவர்களோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனை மருத்துவ மனையின் நிறுவனர் ஆச்சா ஆறுமுகசாமி திறந்து வைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *