நாகப்பட்டினம், மே:8 நாகைமாவட்டம் திருமருகல் அடுத்து வள்ளுவன் தோப்பு கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர், சுற்று வட்டாரங்களுக்கு திருமருகல் துணை மின்நிலைத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யபடுகின்றன,
இரருப்பினும் இந்த தெருவில் அமைந்துள்ள மின்கம்பம் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து எலும்பு கூடாக காட்சியளிக்கின்றன, காற்று வீசுபோது மின்கம்பம் ஆடிகின்ற அளவிற்க்கு உள்ளதால் ஸ்டேகம்பி இல்லாததால் அந்த கோடை விடுமுறை சிறார்கள் அந்பகுதில் விளையாடுவதால் பெரும் விபத்து ஏற்பட்விடுமோ, அவ் வழியே செல்லகூடிய பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல கூடிய அவலநிலையும், இதுகுறித்து சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்