வாழ்த்துக்கள் செய்தி
12+ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்று உயர் கல்விக்கு செல்ல இருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ,மாணவியர் அனைவரும், உயர்கல்வியில் தாங்கள் விரும்பும் துறையை தேர்ந்தெடுத்து சாதனை படைக்க வேண்டும் மேலும் பெற்றோர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் தாங்கள் சேவையாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்
என்றும் உங்கள் அன்புடன்
J முகமது ரஃபி
*தமிழ்நாடு *சிறுபான்மை *ஆணைய *உறுப்பினர். *பல் சமய *நல்லுறவு* இயக்கம்
தலைவர்