தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை பலத்தை ஆளுநரிடம் நிரூபித்தார் இதனை தொடர்ந்து ஆளுநர் தரப்பிடமிருந்து விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் இந்நிலையில் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயிலில் தவெகவினர் சிறப்பு வழிபாடு செய்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் தொடர்ந்து பெரியார் மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ந்தனர்.