திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதனை ஒட்டி இன்று அறநிலையத்துறை அதிகாரிகள் முன்பாக கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் துணையுடன் உண்டியல் திறப்பு காணிக்கை என்னும் பணி நடைபெற்றது

அதன்படி 4,33,72,935 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது, தங்கம் 165 கிராம், வெள்ளி 1240 கிராம் பக்தர்களால் அண்ணாமலையாருக்கு காணிக்கையாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .


By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *