நடந்து முடிந்த +2 cbsc தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிகால் பகுதியை சேர்ந்த அக்ஷரா வித்யாமந்திர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் யுதீஸ்வரன் 92% , சாதனா 91% , ஹாசினி 90% மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்கள் .
தேர்ச்சி பெற்ற மாணவர்களை அக்ஷரா வித்யாமந்திர் பள்ளியின் தலைவர் எஸ் ரவிச்சந்திரன், செயலாளர் டாக்டர் கே. பாலமுருகன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், முதல்வர் நபிஸா நவாஸ் ஆகியோர் பாராட்டி கௌரவித்தனர்.


திருவண்ணாமலை வேங்கி கால் செய்தியாளர்
சிவசக்தி யோகினி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *