கோயம்புத்தூர் மாநகரின் வானுயர்ந்த கட்டிடங்களின் வரிசையில் ஒரு புதிய அடையாளமாக மாறுகிறது “இன்பினியம் ஆல்டிடியூட்”. நவீன வடிவமைப்பு மற்றும் உயர்தர வாழ்க்கை முறையை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புத் திட்டத்தின் பிரம்மாண்டத் தொடக்க விழா இன்று கோவையில் துவங்குகிறது.
கோயம்புத்தூரின் இதயப்பகுதியான கணபதி, சத்தி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் வளாகத்தில், “இன்பினியம் ஆல்டிடியூட்” (Infinium Altitude) புதிய குடியிருப்புத் திட்டத்தின் தொடக்க விழா மே 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் பற்றி கார்த்திகேயன் பிகே – இயக்குனர்
கூறுகையில்
கணபதி, சத்தி சாலை – நகரின் முக்கிய இடங்களுக்கு எளிதில் செல்லும் வசதி.
நவீன கட்டிடக்கலை மற்றும் நேர்த்தியான உட்புற வடிவமைப்புகள்.
உயர்தர வாழ்க்கை முறைக்குத் தேவையான அனைத்து நவீன வசதிகளும் ஒரே இடத்தில் தொடங்கிய இந்தத் தொடக்க விழா, வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த மூன்று நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நேரில் வந்து திட்டத்தைப் பார்வையிடலாம்.
“வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எங்களின் நோக்கம்” எனத் தெரிவிக்கும் ‘டீம் இன்பினியம்’ (Team Infinium), கோயம்புத்தூர் மக்களின் கனவு இல்லங்களை நனவாக்க இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நிகழ்வில்
அஸ்வத் அருண் – மேலாண்மை அசோசியேட் ஆதர்ஷ் குகன் – துணைத் தலைவர்
பி ஜி நாகதேவி – இயக்குனர் – பொறியியல் ஐஸ்வர்யா ஆர் – வாடிக்கையாளர் உறவு மேலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்
கூடுதல் தகவல்களுக்கு 97870 10000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது infiniumrealty.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்
புதிய பொலிவுடன் கோவையின் அடையாளமாக உருவெடுக்கவுள்ள இந்தத் திட்டத்தைக் காண மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து வருகின்றனர்.