நாளை மின்சாரம் நிறுத்தம்-செயற்பொறியாளர் தகவல்

துறையூர் மே-20
திருச்சி மாவட்டம் துறையூர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21/05/2026 வியாழக்கிழமை அன்று மின்சாரம் இருக்காது என துறையூர் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.துறையூர் 110/22-11 கே.வி மற்றும் புத்தனாம்பட்டி 110/22-11 கே.வி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான துறையூர், வெங்கடேசபுரம், களிங்கமுடையான்பட்டி, முருகூர், கோணப்பாதை, எரகுடி, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், நாகலாபுரம்,கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு ,சிஎஸ்ஐ, அம்மாப்பட்டி, சித்திரப்பட்டி,கொத்தம்பட்டி, கொல்லப்பட்டி,
முத்தியம்பாளையம், நல்லியம்பாளையம், புளியம்பட்டி, பெருமாள்மலை அடிவாரம்,கிழக்குவாடி,கீழக் குன்னுப்பட்டி,மேலகுன்னுப்பட்டி,புலிவலம், கரட்டாம்பட்டி,காளிப்பட்டி, புத்தனாம்பட்டி, ஓமாந்தூர், அபினிமங்கலம், சாத்தனூர், திண்ணனூர், இலுப்பையூர், வெள்ளக்கல்பட்டி, நல்லேந்திரபுரம், நடுவலூர், கோட்டாத்தூர், து.களத்தூர், தேனூர், பெரகம்பி, எதுமலை, தேவிமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன்.ஆனந்தகுமார் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *