தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் “சூரிய வளையம்” (Sun Halo) என்று அழைக்கப்படும் சிறிய பனித்துகள்கள் (மெல்லிய மேகங்களில்) வழியாக சூரிய ஒளி செல்லும்போது ஏற்படும். பனித்துகள்கள் ஒளியை வளைத்து, சூரியனைச் சுற்றி வானவில் போன்ற ஒளி வளையம் காணப்பட்டது இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்