மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 21.05.2026 வியாழக்கிழமை அன்று துறையூர் மற்றும் புத்தனாம்பட்டி துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பல்வேறு பகுதிகளில் காலை 9:45 மணி முதல் மதியம் 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துறையூர், முருகூர், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூர், சிக்கத்தம்பூர்பாளையம், சேருகாரன்பட்டி, ஒக்கரை, கீரம்பூர், சொரத்தூர், மேலகுன்னுப்பட்டி, நாகலாபுரம், கோம்பைபுதூர், செங்காட்டுப்பட்டி, சிங்களாந்தபுரம், காளியாம்பட்டி, நல்லவண்ணிப்பட்டி, பகளவாடி, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்மாப்பட்டி, முத்தையம்பாளையம் ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும்.
மண்னை
க.மாரிமுத்து