இன்று திருவண்ணாமலை மாவட்டம் தின்பண்டம் விற்பனை கடைகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது என்ன என்று கேட்டபோது கேஸ், என்னை , கவர் போன்றவை விலை அதிகரிப்பதால் ஜூன் ஒன்றாம் தேதி முதல் நாம் வாங்கும் திண் பண்டங்களின் விலையும் அதிகரிக்கப்படும் என கடையின் உரிமையாளர்கள் நோட்டீஸ் ஒட்டி உள்ளார்கள்.
பொது மக்களிடம் விலை உயர் போகிறதே இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது விலைவாசி ஏற்றதால் நாம் வாங்கும் பொருட்களின் விலை எப்படி உயர்கிறதோ அதுபோல் வேலைக்கேற்ற ஊதியமும் அதிகப்படுத்தி தந்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.
திருவண்ணாமலை செய்தியாளர்
சிவசக்தி யோகினி