சென்னை பெருநகர மாநகராட்சி 1 வது திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கலந்து கொண்டு தொகுதி பற்றிய நடவடிக்கைகளை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

இந்த நிகழ்ச்சியில் 1 வது மண்டல அலுவலர் பத்மநாப்பன் செயல் பொறியாளர்கள் பாபு மற்றும் பாண்டியன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *