திருவண்ணாமலை போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் ஆய்வு- போளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடினார்.

போளூர் மக்களின் அடிப்படை வசதிகள் குறித்தும், ஊரக மேம்பாடு குறித்தும் அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்பு போளூர் சட்டமன்றத்திற்குட்பட்ட அரிசி மண்டியில் எடைக்கேற்ப விலை நிர்ணயம் செய்வது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார்.


திருவண்ணாமலை வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *