திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் குவிந்த ஆட்டோ ஓட்டுநர்கள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ள நிலையில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்தனர் ஆகவே ஆட்சியர் அலுவலகம் முன்பு அணிவகுத்து நின்ற ஆட்டோக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி