திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மே 29ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மண்னை
க.மாரிமுத்து.