ஈகை, தியாகம், மற்றும் சகிப்புத்தன்மை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னதமான திருநாள் இந்த பக்ரீத் பண்டிகை ஆகும். நம்மிடம் உள்ளவற்றை பிறருக்கு பகிர்ந்து அளிப்பதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியை நாம் பெற முடியும் என்பதை இந்நாளே நமக்கு நினைவூட்டுகிறது. இந்த நல்நாளில் அனைவரிடமும் அன்பு பாராட்டி மனிதநேயத்தை போற்றி வளர்க்க நாம் அனைவரும் ஒன்றாக உறுதியேற்போம். எனது அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் நெஞ்சார்ந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!…வாழ்த்து செய்திகள் தெரிவித்துள்ளார்

G.நேரு(எ)குப்புசாமி MLA உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதி தலைவர்:
நேயம் மக்கள் கழகம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *