கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியத்திற்கு உட்பட்ட குடிமேனஅள்ளி கிராமத்தில்
இளைஞர் மற்றும் விளையாட்டு திட்டங்கள் அமைச்சகம் மற்றும் நண்பர்கள் நற்பணி மன்றம் துவக்க விழா நடைபெற்றது

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் மை பாரத் அமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர், முன்னாள் ராணுவத்தினர், பிஜேபி பிரமுகர் தருமன், தமிழ் ஆசிரியர் செந்தில், உதவியாளர் குமரேசன், மன்ற தலைவர் வீரபாண்டியன்,துணைதலைவர் திருப்பதி,
செயலாளர் துளசிமணி,துணைசெயலாளர் :பெருமான்,பொருளாளர் இளையராஜா,
நிர்வாக குழு உறுப்பினார்கள்உமாபதி, பார்த்திபன், கலைச்செல்வன், ஜெயக்குமார்,
ஸ்ரீ சிவசக்தி மன்ற உறுப்பினர்கள்: அன்பழகன், ரங்கபெருமாள், விஜயகுமார், தமிழரசு,பாரத் சிவா, முருகன்,பார்த்திபன், தண்டபாணி,ஜானகிராமன்,கோகுல், பூவரசன்ரகுவீரன், ஸ்ரீராமகிருஷ்ணன், லோகேஷ், ஜானகிராமன்,நவீன்குமார், மோகன் தாமேதிரன், மணிமோகன், நவீன்ராஜ், கீர்த்திவாசன், மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *