செங்குன்றம் செய்தியாளர்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு மாதவரம் பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில், சிஎம்டிஏ லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜெயக்குமார், இளைய பாரதி மற்றும் நிர்வாகிகள் ட்ரக் டெர்மினல் அருகே துப்புரவு தொழிலாளர்கள் லாரி ஓட்டுநர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.