தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா சிலை அருகில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவரான அஞ்சலை அம்மாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.
தாராபுரம்.
தாராபுரம் அண்ணா சிலை அருகில் அஞ்சலை அம்மாள் பிறந்தநாள் நிகழ்வில் மாவட்டச் செயலாளர் யுவராஜ் தலைமையில் கே வி ராமலிங்கம் தெற்கு நகர செயலாளர் அபுதாஹிர் முன்னிலையில் கௌரிசித்ரா தாராபுரம் சட்டமன்ற தொகுதி தெற்கு நகரம் சார்பாக மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் பரித், நகர செயலாளர நிகழ்ச்சியில் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் அம்மன் பாலு,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கதிர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராம்குமார்,நகர இணைச் செயலாளர் அசோக், நகர இளைஞரணி அமைப்பாளர் விமல் குமார், பஹாவுதீன், தஸ்லீம், ஜாகிர், ரமேஷ், அஸ்வத், மகளிர் அணி இளைஞரணி நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் அஞ்சலை அம்மாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.